திங்கள், பிப்ரவரி 21

இது ஒரு காதல் கதை ...


கார்த்தி ..ஆம் இவன்தான் இந்த காதலில் கதாநாயகன் ...


ஜெஸி நாளொரு பொழுதும் அழகால் மெருகூட்டப்படும் ஒரு தேவதை..


இவள்தான் கார்த்தியின்காதல் தேவதை .அழகான ஒரு மாலைப்பொழுதில்  பகலுக்கு விடை கொடுத்து  நிலவை அழகாக்கும் வண்ணம் சூரியன் தன் இருப்பிடம் நோக்கி சென்றுகொண்டு   இருந்தான்    .ஆம்  வண்ணமயமான    அந்த    மாலைப் பொழுதில்த்தான்   அவன் தன் காதலை  சந்தித்தான். நாளொரு பொழுதும் அவன் காதல்        அவள்      கண்களில்  இனிமையாக   நகர்ந்து   கொண்டு   இருந்தது .அவனும் தனது காதலை  எந்தவகை இல் எனிலும்     ஜெஸி இக்கு   தெரிவித்திட  வேண்டும்  என்பதில்   திடமாக  இருந்தான்  ...ஏன்  ஜெஸி கூட  அந்த காதலுக்கு  சளைத்தவள்  அல்ல   ...அவனை  நெருங்காமலே  அவனுடன்  தன் காதலை  பகிர்ந்து  கொண்டு  இருந்தாள்  .இப்வண்ணம் நிமிடங்கள் மணிகள் ஆகி காலங்கள் கடந்து சென்று கொண்டு இருந்தன .கார்த்தியும்    தன் தூய்மையான  காதலை  ஜெஸி இக்கு  தெரிவிக்கும்  வண்ணம் அழகான ஒரு நாளுக்காக காத்திருந்தான் .அதுதான் அழகிய அந்த  காதலர்  தினம் ...அவன் இனிமையான  தன் காதல் சுமையை  அவளிடம்  கொடுத்து அவள்  காதலை  சுமக்க  தயாராகி  கொண்டிருந்த  
நேரம் ..........


4 கருத்துகள்:

 1. மிகவும் நன்றி...

  மென்மேலும் தங்கள் கருத்தை வரவேற்கிறேன் .

  பதிலளிநீக்கு
 2. உங்களது சேவை தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. மிகவும் நன்றி சகோதர..உங்களை போல நல்லுள்ளங்களின் ஆதரவு இருந்தால் இன்னும் மேல் நிலைக்கு இதை கொண்டு செல்ல முடியும் என்பதை நம்புகிறேன்...தங்கள் கருத்துக்களை மேலும் மேலும் வரவேற்க்கிறேன்

  பதிலளிநீக்கு