வெள்ளி, பிப்ரவரி 25

இளைஞர்களை ஏமாற்றுகிறார்களா??.


இலங்கையில் திரையிடப்படுகின்ற சிங்கள ஹிந்தி திரைப்படங்களை விட தமிழ் திரைப்படங்களிலேயே புகைப்பதை மற்றும் சாராயம் பியர் அருந்துதலை தூண்டும் காட்சிகள் அதிக அளவில் காணப்படுகின்றன .நாம் நன்கு அவதானித்தால் குறிப்பிட்ட காட்ச்சிக்கு எந்தவித தொடர்பும் இல்லாமல் வேண்டுமென்றே இந்த மாதிரியான காட்சிகள் திணிக்கபடுவதை நாம் அறிய முடியும் .குறிப்பிட்ட காட்சிகளை திரைப்படங்களில் திணிப்பதட்க்காக சிகரட் மற்றும்  மதுசார கம்பனிகளிடம் இருந்து தயாரிப்பாளர்களும் நடிகர்களும் பணம் பெரும் தந்திரோபாயம் தொடர்பாகவும் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது .

ஒரு வருடத்திற்க்கு 20000 பேர் வரை கொல்லும் இந்த சிகரட் பாவனை சம்பந்தமான காட்ச்சிகளையும் பியர் மற்றும் சாராய காட்சிகளையும் எமது தமிழ் திரைப்படங்கள் மற்றும் எமது ஊடகங்கள்  இன்னும் காட்சிப்படுத்தி கொண்டிருக்கின்றனவே இது அவசியம் இல்லாத ஒன்று என்பதை ஏன் அவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள் .

10 கருத்துகள்:

  1. /////ஒரு வருடத்திற்க்கு 20000 பேர் வரை கொல்லும் இந்த சிகரட் பாவனை சம்பந்தமான காட்ச்சிகளையும் பியர் மற்றும் சாராய காட்சிகளையும்////

    உண்மையில் நியாயமான கேள்வி... அவன் தான் காட்டறாண்ணா அதை பார்த்த செய்யும் நம்மவருக்கு புத்தி எங்க போச்சு....

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு மிகவும் நன்றி சகோதரா ..

    மிகவும் நன்றாக சொன்னீர்கள் ..

    இது புரிந்தும் நம் இளம்சமுதாயம் இன்னும் இதை FUN என்று நினைத்து கொண்டிருப்பது ஏன்?

    பதிலளிநீக்கு
  3. நல்லாயிருக்கு அப்படியே வாக்குப் பட்டைகளைச் சேர்த்துக் கொண்டால் உங்கள் ஆக்கங்கள் பலரை சென்றடைய உதவியாயிருக்கும்...

    பதிலளிநீக்கு
  4. தங்கள் தகவலுக்கு மிகவும் நன்றி சகோதரா ..விரைவில் அதையும் இணைத்துக்கொள்கிறேன் ..

    பதிலளிநீக்கு
  5. Followers widget vaikkavum...and also remove word verification,,,

    பதிலளிநீக்கு
  6. மிகவும் நன்றி சகோதரா பிரபாகரன் அவர்களே...
    மிக விரைவில் அவற்றையும் இணைத்து கொள்கிறேன் .

    பதிலளிநீக்கு
  7. என் மரணம்
    உன் கையில்
    என்றால்...?
    ஒரு நாள்!
    உன் மரணம்
    என் கையில்
    தான் என்று
    'சிகரெட்' புலம்புகிறது

    பதிலளிநீக்கு
  8. கலைக் கூத்தாடிகளின் பிடியில் சமூகம் உள்ளவரை இந்த அவலங்கள் தொடரத்தான் செய்யும்.
    தங்கள் பதிவு காலத்தின் கட்டாயம். அருமை.

    பதிலளிநீக்கு
  9. மிகவும் நன்றி கௌஷி...தங்கள் கருத்தை மேலும் வரவேற்க்கிறேன் ..

    பதிலளிநீக்கு
  10. மிகவும் நன்றி ..ஜெகதீஸ்வரன் .....தங்கள் கருத்தை மேலும் வரவேற்க்கிறேன்

    பதிலளிநீக்கு