ஞாயிறு, மார்ச் 27

சானியா - மாலிக் மோதல்இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் தம்பதியர்.
இவர்கள் இடையே உலக கோப்பை அரை இறுதியில் ஜெயிப்பது யார் என்பதில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சானியா கூறுகையில், இந்தியா தான் ஜெயிக்கும் என்று நான் உறுதியாக இருக்கிறேன். வழக்கம் போல எனது கணவர் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக இருக்கிறார்.
இந்த விஷயத்தில் எங்களுக்கிடையே போராட்டம் நீடிக்கிறது என்று ட்விட்டர் இணையதளத்தில் சானியா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக