செவ்வாய், மார்ச் 1

லசித் மாலிங்க ஹட்ரிக்
இலங்கை மற்றும் கென்னியா அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்று வரும் உலகக் கிண்ண லீக் போட்டியில் 2011ம் ஆண்டுக்கான...
...தனது முதல் போட்டியில் விளையாடிய இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க 7.1 ஓவர்கள் பந்துவீசி 38 ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

குறிப்பாக லசித் மாலிங்க அடுத்தடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தி ஹெட்ரிக் சாதனையையும் படைத்துள்ளார்.

மொத்தமாக கென்னியா அணி 43.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றது. இதன்படி இலங்கை அணிக்கு 143 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக