
வெங்காயம் வெட்டும் போது chewing gum சப்பி சாப்பிட்டால் கண்ணில் தண்ணீர் வராது.

செரிமானப் பிரச்னை இருக்கும் போது தேன் உண்பது ஏன் என்றால் அது ஏற்கெனவே தேனியின் வயிற்றில் செரிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தால் இறப்போரின் எண்ணிக்கையை விட, கழுதைகளால் இறப்போரின் எண்ணிக்கை அதிகம்.

வௌவால்கள் குகையிலிருந்து வெளிவரும் போது எப்பொழுதும் இடப்பக்கம் நோக்கியே பறக்கும்.

சங்கை காதில் வைக்கும் போது கேட்கும் சத்தம் கடலின் ஓசை அல்ல, அது நமது காதில் இருக்கும் நரம்புகளில் ஓடும் இரத்தத்தின் வேகத்தினால் உருவாகும் சத்தமாகும்.

நத்தைகள் மூன்று வருடத்திற்கு மேல் உணவு உண்ணாமல் தொடர்ந்து தூங்கும் பலம் கொண்டவை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக