வெள்ளி, ஜூலை 29

ஜெனிலியா மும்பையில் இருந்தாலும் சென்னையில் இருக்கும் சந்தோஷுடன்..


ஒரு படத்தில் நடித்து முடித்து விட்டால் சிலர் அத்தோடு நட்பை முறித்து விடுவார்கள். ஒரு சிலர் கடைசி வரை தொடர்வார்கள்.
இதில் நடிகர் ஜெயம் ரவியும், ஜெனிலியாவும் இரண்டாவது ரகத்தில் சேர்கிறார்கள்.  

இவர்களிருவரும் "சந்தோஷ் சுப்ரமணியம்" படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள். அன்று தொடங்கிய இவர்களின் நட்பு இன்றுவரை தொடர்கிறதாம். 

ஜெனிலியா மும்பையில் இருந்தாலும் சென்னையில் இருக்கும் சந்தோஷுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு நலம் விசாரிக்கிறாராம். பதிலுக்கு பதில் ஜெயம் ரவியும் நலம் விசாரிக்கிறாராம். 

நேரம் கிடைக்கும் போதெல்லாம் டுவிட்டரில் நலம் விசாரித்துக் கொள்ளும் இந்த நட்பு புறாக்கள், இப்போதுள்ள புதிய வகை தொழில்நுட்பம் இல்லை என்றால் நிறைய பேருடனான தொடர்பு விரைவில் விட்டுப் போய்விடும் என தத்துவம் பேசுகிறார்களாம்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக