செவ்வாய், மார்ச் 1

கடவுள் உள்ளாரா?? இல்லையா ??

என் தளத்திற்க்கு வருகை  என் இனிய நண்பர்களுக்கு எனது வணக்கங்களும் நன்றிகளும்.மென்மேலும் உங்கள் வருகையினால் என் தளத்தினை மேல் நிலைக்கு  கொண்டு செல்ல முடியும் என நான் திடமாக கூறுகிறேன் .அந்த வகையில்  வருகை தரும் நீங்கள் சற்று உங்கள் கருத்தையும் வழங்கி செல்வீர்கள்  என நம்புகிறேன். ஆம்  விடயம்  இதுதான் உங்கள் கருத்தை எதிர்பாக்கிறேன் ..


இந்த உலகில் கடவுள் உள்ளாரா?? இல்லையா ??


இருப்பினும் நம்மை விட மேலான ஒரு சக்தி நம்மை ஆட்டி படைக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த தெரிந்த உண்மை.அதனால் தான் இன்னோரென்ன அதிசயங்கள் மற்றும் செயற்பாடுகள் நம்மிடையே தோன்றி மறைகின்றன.சிலது இன்றும் இந்த உலகில் நிலைக்கின்றன .அந்த வகையில் சற்று வித்தியாசமான முறையில் என் கேள்வியை உங்களிடம் தொடுக்கிறேன் .


இந்த உலகில் கடவுள் உள்ளாரா?? இல்லையா ??

.

10 கருத்துகள்:

 1. ////மென்மேலும் உங்கள் வருகையினால் என் தளத்தினை மேல் நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என நான் திடமாக கூறுகிறேன் ////

  நிச்சயமாக தங்களின் வெற்றிக்கு என் வாழ்த்துக்களும் சேரட்டும்...

  பதிலளிநீக்கு
 2. உண்டு என்பார் இல்லை என்பார் ரெண்டும் கேட்டு அவன் சிரிப்பான்...

  பதிலளிநீக்கு
 3. இருக்கிறார் என நாம் நம்புகிறோம் ஆனால் எமை படைத்ததை அவர் மறந்திட்டார்...

  பதிலளிநீக்கு
 4. சகோதரன் சித்தாராவிக்கு மிக்க நன்றி ..

  அப்படி எனில் கடவுள் இருக்கிறார் என்பது மட்டும் உண்மை அல்லாவா ??

  .

  பதிலளிநீக்கு
 5. சகோதரன் மதி சுதா..அப்படி எனில் கடவுள் இருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 6. அன்பு சகோதரர்,

  உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

  நிச்சயமாக கடவுள் உண்டு. உங்களுக்கு இதில் எப்படியான சந்தேகம் என்று விளக்கினால் உரையாட ஏதுவாய் இருக்கும்.

  நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  பதிலளிநீக்கு
 7. நன்றி சகோதரா .....தங்கள் கருத்தை வரவேற்கிறேன் ....கடவுள் எங்கு உள்ளார் என்பதையே விளக்குங்கள்

  பதிலளிநீக்கு
 8. உண்டெண்றால் கடவுள் உண்டு.
  இல்லை என்றால் இல்லைதான்.
  உளன் எனில் உளன்
  இலன் எனில் இலன்.
  சரியா????/

  பதிலளிநீக்கு
 9. ஆம் ,மிகவும் நன்றி சகோதரி ..தங்கள் கருத்தை பெற்றுக்கொண்டேன் ,,

  பதிலளிநீக்கு
 10. சு.நேதாஜிமே 08, 2011

  நல்ல முயற்சி! நல்ல சிந்தனைகள். இப்போதெல்லாம் ஆழமாகக் கேள்வி கேட்பவரும், சிந்திப்பவரும் குறைந்து வருகிறார்கள். இம்மாதிரிக் கேள்விகளுக்குள்
  உட்புகும் முன் நம்மை நாமே நமது சித்தாங்களிலிருந்து, பிடிப்புகளிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல.
  நாம் யார் என்றொரு கேள்வி கேட்டால் ‘மண்டைக்குள் என்னவெல்லாம் போட்டு
  அடைத்து வைத்திருக்கிறோமோ, அதுதான் நாம்’ எனும் பதில் வரும் இதை conditioned mind என்பார்கள். தொன்மையாக ஊறுகாய் போல் பதப்படுத்தப்பட்ட மனது. அதிலிருந்து மீள வேண்டும். நல்ல கேள்விகள் இல்லாமல் ஆன்மீகம் இல்லை.

  பக்குவமாகக் கையாண்டால் இப் பதிவு உள்ளொளி பரப்பும்.

  பொதுவாக காலம், வெளி இரண்டும் தனித்தனியானது என அறியப்பட்டிருந்தாலும், இரண்டும் பிரிக்கவொண்ணாதபடி பிணைந்திருப்பவை.
  இதுபோல்தான் கடவுள் உள்ளாரா?? இல்லையா ?? என்பதும்....

  பதிலளிநீக்கு