திங்கள், பிப்ரவரி 28

ரஹ்மானும் ஆஸ்கர் விருதும்



2009-ம் ஆண்டு ஸ்லம் டாக் மில்லியனியர் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்றிருக்கிறார் ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

83-வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று நடைபெற்றது.பிரிட்டிஷ் நாட்டு படமான கிங்ஸ் ஸ்பீச் படத்திற்கு 3 ஆஸ்கார் விருதுகள் கிடைத்துள்ளது. இதில் 127 ஹவர்ஸ் படத்தின் இஃப் ஐ ரைஸ் பாடல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

சிறந்த திரைப்படம், சிறப்பு டைரக்டர் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய 3 பிரிவுகளில் இப்படம் ஆஸ்காரை விருதை தட்டிச் சென்றுள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த ஒரிஜினல் இசை மற்றும் சிறந்த பாடலுக்காக ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை.

எனினும் ஹவர்ஸ் படத்தின் இஃப் ஐ ரைஸ் பாடல் ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. சிறந்த பாடலுக்கான விருதை டாய் ஸ்டடீரி 3 படத்தின் வி பிலாங் டுகதர் பாடல் தட்டிச் சென்றது.
இதன்மூலம் ரஹ்மானுக்கு மீண்டும் ஆஸ்கர் விருது கிடைக்கும் வாய்ப்பு கைநழுவிப் போனது. 

2 கருத்துகள்:

  1. அவருடைய பெரும் தன்மைக்கு கட்டாயம் கிடைக்கணும்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    காணாமல் போன 2 பதிவர்கள், மறைமுக பணம் பறிக்கும் தொலைத் தொடர்பு சேவையும்.

    பதிலளிநீக்கு
  2. ம்ம் ..தங்கள் கருத்து அவரின் பெருமையை இன்னும் எடுத்து காட்டுகிறது .

    பதிலளிநீக்கு