செவ்வாய், பிப்ரவரி 22

வாழ்க்கையில் தேடல்கள் பல...                          


நிற்க ...சிந்திப்பதற்க்கு சில நிமிடங்கள் ...

நான் யார் ??
எதற்க்காக ??
ஏன் இப்படி இதுவும் ஒரு வினோதம் தானே ???
இது இருப்பதால்த்தானே எம்மால் நண்பர்களுடன் சந்தோசமாக இருக்க முடிகிறது .இது புரியாமல் ஏன் இப்படி ???
அதுதானே எமது சந்தோசம் ...


ஆம், இது இளைஞர்களின் உலகம் ..உங்கள் வினாக்களை நாம் பெற்றுக் கொண்டோம் .


நான் யார் ??
நான் வேறு யாரும் அல்ல .உங்களில் ஒருவன் .உங்களுக்கு நான் கற்பிக்கவில்லை .

சாராயம் பியர் சிகரட் FUN என நினைக்கும் நீங்கள் ஏன் அதன் ஆரம்ப நிலையை உணர மறுக்கிறீர்கள் .


சற்று சிந்திக்க ....


என்று நீங்கள் அதை முதல் முறை பெற்றுக்கொள்கிறீர்களோ அன்று நீங்கள் கொண்ட அந்த அருவருப்பு உங்களை தொடர்வது மட்டும் அல்ல அது மற்றவர்களையும் எந்த வகையில் தாக்கும் என்பதையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள் .மற்றவர்  என்றதும் நாம் சற்று சுயநலம் கொள்வோம் .இது உங்களுக்கே ஆனா ஒன்றுதான் .


ஆம், நீங்கள் திருமணம் முடிக்க போகும் வேளையிலே பாலியல் பலவீனம் உங்களுக்கு ஏற்படும்  ஆயின் அதன் விளைவுகள் என்ன ஆகும் ??


அது மட்டும் அல்லாது முகம் அருவருப்பான தோற்றத்துடன் இளவயது உங்களை முதுமை ஆக்கினால் உங்கள் எதிர்காலம் .....60 வயதில்  கூட இளமையை விரும்பும் சமூகத்தின் மத்தியில் நீங்கள் இளமையிலே முதுமையை பெற்றால் ..


இவை எல்லாம் புரிந்து கொண்ட பின்பும் இம் மாதிரியான சாராயம் சிகரட் மற்றும் பியர் சம்பந்தமான காட்சிகளை கொண்ட திரைப்படங்களை எமது ஊடகங்கள் இன்னும் காட்சிப்படுத்துவது ஏன் ?

4 கருத்துகள்:

 1. சிகரட்
  ஒவ்வொரு முறையும்
  சொல்லிகிறது இன்று நீ
  என்னை எறிகிறாய்
  நாளை உன்னை நான்
  எரிப்பேன் என்று

  பதிலளிநீக்கு
 2. ஆம் ,நன்றி சகோதரி ..

  நீங்கள் சொல்வது போல் ஒரு நாளில் கொன்றாலாவது பரவாய் இல்லை ..தினம் தினம் இறந்து கொண்டே இருப்பது துன்பம் தானே..

  மென்மேலும் தங்கள் கருத்தை வரவேற்கிறேன் ....

  பதிலளிநீக்கு
 3. Cigarette adikkaadha nallavargall sangamபிப்ரவரி 24, 2011

  எரிந்து போன
  சிகரெட்டே சாம்பல்
  சொன்னது
  "இன்று நான்
  நாளை நீங்கள் .
  "நோ ஸ்மோகிங் "
  pass it to All.!

  பதிலளிநீக்கு
 4. சிகரட் அடிக்காத நல்லவர்கள் சங்கத்திற்கு மிகவும் நன்றி ........

  ஆம் சாகும் காலம் வரும் வரை கூட அருவருப்பை சுமந்து கொண்டு மற்றவர்கள் மத்தியில் அசிங்கமாக வாழ்வது எம் இளம் சமுதாயத்திற்கு தேவை தானா ??....

  தங்கள் கருத்துக்களை மேலும் மேலும் வரவேற்க்கிறேன்..

  பதிலளிநீக்கு