சனி, மார்ச் 5

மழை குறுக்கிட்டு இலங்கை அவுஸ்ரேலிய ஆட்டம் இடைநிறுத்தம்

கொழும்புஇல் இன்று சனிக்கிழமை நடைபெற்று க்கொண்டு இருக்கின்ற உலககோப்பையின் 20வது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகள் மோதின.டோஸ் இல் முதலிடம் பெற்ற  இலங்கை அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது . 32.5 ஓவர் களின்  முடிவில் 146 ஓட்டங்களை எடுத்து 3 விக்கட்டுகளை இழந்திருந்த வேளை மழை காரணமாக போட்டி இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது .இடைநிறுத்தும் வேளையில்  ஆட்டம் இழக்காது சங்ககார 73 ஓட்டங்களையும் சமரவீர 34 ஓட்டங்களையும் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக