ஞாயிறு, அக்டோபர் 23

ஏ...ஏ... வாடி வாடி க்யூட் பொண்டாட்டி...-சிம்புசல்மான் கான் நடிப்பில், இந்தியில் வெளியாகி மாபெரும் ஹிட்டான தபாங் படம், தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் உருவாகியுள்ளது. டைரக்டர் தரணி இயக்கத்தில், சிம்பு, ரிச்சா கங்கோபாத்தியாயா நடித்திருக்கும் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் இன்று நடந்தது. வழக்கமாக சிம்பு தன்னுடைய படத்தில் ஒரு பாட்டு எழுதி, அதை பாடவும் செய்திருப்பார். அதேபோல் ஒஸ்தியிலும் பொண்டாட்டி பற்றி ஒரு பாடல் எழுதி, பாடியிருக்கிறார்.

அந்த படத்தின் பாடல் வரிகள் இதோ...

ஏ...ஏ... வாடி வாடி க்யூட் பொண்டாட்டி... நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி... அடி.. அடி.. வாடி வாடி என் ஹாட் பொண்டாட்டி... நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...

பொண்டாட்டி அடி நீதானே என் ஸ்வீட்டி
ஒஸ்தியில் லவ் யூ டில் யூ ஆர் ஏ பாட்டி...
தேவையில்லை வாப்பாட்டி..
நல்ல கணவனா நான் இருப்பேன்..
ஒரு உத்தமனா நடப்பேன்..
உன் தொல்லை எல்லாம் பொறுப்பேன்..
உன் கஷ்டத்த நான் குறைப்பேன்...
உன் கண் கலங்க விட மாட்டேன்...


ஏ...ஏ... வாடி வாடி க்யூட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...
அடி.. அடி.. வாடி வாடி என் ஹாட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...


காபி கொடுத்து காலையில நானே உன்னை எழுப்பி விடுவேன்..
சமைக்க தெரியலனா நானே சமையல் செஞ்சு உனக்கு ஊட்டி விடுவேன்..


உன்னை நான் என்னைக்குமே சந்தேகப்பட மாட்டேன்...
என்னை நீ சந்தேக படு மாதிரி நடக்க மாட்டேன்...
உன் உயிரா நான் இருப்பேன்.. என் உயிரா உன்னை நினைப்பேன்...
என் நெஞ்சில உன்னை சுமப்பேன்...
உன்னை டெய்லி நான் ரசிப்பேன்..
உன் நிழல போல நான் இருப்பேன்...


ஏ...ஏ... வாடி வாடி க்யூட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...
அடி.. அடி.. வாடி வாடி என் ஹாட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...


உனக்கு முன்னாடி சத்தியமா என் உசுரு என்னை விடாது...
ஏன்னா நான் போயிட்டா உன்னை யாரும் விதவையா பாக்க கூடாது...
என்னை விட்டா உன்ன எவண்டி பாத்துப்பான்...
நல்ல பாத்துப்பேன் சொல்லி பொய்யா நடிப்பான்...
ஒரு தகப்பன் போல இருப்பேன்.. ஒரு தாய போலவும் இருப்பேன்...
உன் நண்பன் போல நடப்பேன்.. அந்த கடவுள் போல காப்பேன்...
உன் குழந்தையாவும் நான் பொறப்பேன்..


ஏ...ஏ... வாடி வாடி க்யூட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...
அடி.. அடி.. வாடி வாடி என் ஹாட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...


ஐ லவ் யூ டி மை பொண்டாட்டி....


ஏற்கனவே "வல்லவன்" படத்தில் "லூசு பெண்ணே...", "வானம்" படத்தில் "எவன்டி உன்ன பெத்தான்...." போன்ற பாடல்களை எழுதி சர்ச்சைக்குள்ளானவர் சிம்பு. ஆரம்பத்தில் இது போன்ற பாடல்களுக்கு எதிர்ப்பு வலுத்தாலும், ரசிகர்கள் மனதில் அமோக வரவேற்பு பெற்றது. அதேபோல் இந்தபாடலும் சர்ச்சையில் சிக்குமா...? அல்லது ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்குமா...? என்பது போக போகத்தான் தெரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக