ஞாயிறு, மே 15

சினிமா நடிகருக்கு ரசிகை இருப்பது பைத்தியகாரத்தனமாக இல்லையா ??கணிசமான அளவில் ரசிகைகள் தனது படங்களை ரசித்து பாராட்டுவதால் ஜெயம்ரவி சில சமயங்களில் மிகவும் உற்சாகத்தில் இருப்பார்.

எல்லா வயது பெண்களும் என் நடிப்பையும் என் படத்தையும் விரும்பி ரசிக்கிறார்கள். அதனால் ரசிகர்களை சந்தித்து அவர்களிடம் மனம் விட்டு பேச நினைத்துள்ளார்.


அந்த பேட்டியில் சினிமா நடிகருக்கு ரசிகை இருப்பது பைத்தியகாரத்தனமாக இல்லையா என்று கேட்கிறார்கள். ஒரு சென்னை பொண்ணு தன் கையில் பச்சை குத்திட்டு வந்து காட்டி அதிர வைத்துள்ளார்.
எனக்கு என்ன சொல்லறதுன்னே தெரியலை, என் மேல உள்ள அன்பு மனசுக்குள் இருக்கட்டும், அதை உடம்பில் பச்சை போட்டா காட்டுவது சரியில்லை என்று கண்டித்தேன். கடிந்து கொண்டேன் என்று ஜெயம் ரவி சொல்லியிருக்கிறாராம்.

ஜெயம் ரவியின் அறிவுப்பூர்வமான ஆலோசளை ரசிகைகள் நெஞ்சில் பதிய வைத்து சரியாக நடந்து கொள்வார்களா என்பது இனிதான் தெரியும் என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக