ஞாயிறு, பிப்ரவரி 27

காதலனின் முத்தம் .அன்பே !!
காதலுடன் 
காதலர்தினத்தில் 
உன் நினைவுகளுடன் நான் .....
.
ஆனால்......
 நீயோ 
எனக்காக காத்திருப்பதாக கூறி 
சிகரட் இக்கு அல்லவா 
உன் முத்தத்தை அளிக்கிறாய் ....

இனி ............
.
உன் நினைவுகளே போது எனக்கு ....
காலம் முழுக்க நான் உன் சுவாசத்தில் வாழ்வதற்க்கு ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக