வெள்ளி, நவம்பர் 4

வைன் அருந்தும் பெண்களுக்கு


அண்மையில் நடாத்தப்பட்ட மருத்துவ ஆய்வின் படி தினமும் இரண்டு டம்லருக்கு அதிகமான வைன் அருந்தும் பெண்களுக்கு 50சதவீதம் மார்பு புற்று நோய் வரலாம் என கூறப்படுகிறது. 

அமெரிக்காவில் அநேகமாக பெண்கள் மது அருந்தும் பழக்கமுடையவர்கள். இவர்களின் இளவயதில் மருந்து அருந்துபவர்களுக்கு மார்புப் புற்று நோய் ஏற்பட்டிருப்பதாக வைத்திய ஆய்வில் தீர்க்கமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

வைன் அருந்தாவர்களுக்கு மார்பகப் புற்று நோய் வருவது விகிசாதாரப்படி குறைவாகவே காணப்பட்டது. இரண்டு டம்லருக்கு மேலாக அருந்துபவர்களுக்கு கட்டாயம் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம். 

ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பெண்களை இப்பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். 35வயதிலிருந்து 55வயதுவரையிலான பெண்கள் ஆய்வுக் உட்டிருந்தனர் என தகவல் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக