வியாழன், மார்ச் 31

இது ஒரு உண்மைக்கதை

நண்பர்களுக்கு வணக்கம்..வாருங்கள் வாழ்த்துவோம்  இன்னும் சிகரட் புகைக்கும் சிலருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் ..உங்கள் வாழ்த்துக்கள் அவர்களை முட்டாள் ஆக்கட்டும் ..இந்த வாழ்த்து உங்களுக்கு பொருத்தம் இல்லை ஆயின்  பொருத்தமானவர்களை வாழ்த்துங்கள் ..உங்கள் வாழ்த்துக்கள் முட்டாள்களை நல்வழிப்படுத்த நல்வாழ்த்தாக அமையட்டும் .

நண்பர்களே இதுவரை தாங்கள் அறிந்தது பல .அறியாதது சில.ஆனால் சிலர் அறிந்தது சில அறியாதது பல .நியத்தில் நடப்பது என்ன ??உங்களுக்கு தெரியுமா  நடைமுறை வாழ்க்கையில் இந்த பாவனை பொருட்கள் எந்தாமாதிரி மக்கள் மத்தியில் கொண்டு வரப்படுகின்றன.திரைக்கு முன் தோன்றும் நடிகர்களாலும் இன்னும் பெரும் பெரும் பணங்களுக்கு மேல் இருப்பவர்களாலும் மேட்க்கொள்ளப்படுகின்ர பொய்யான விளம்பரங்களை  பார்க்கும் எமது இளம் சமுதாயம் சற்றேனும் தம் சிந்தையில் இதை  போட்டு சிந்தித்து கொள்ளாமல் அதனையே நியம் என்று நம்பி ஏமாற்றப்படுகின்றார்கள் .அதானால்த்தான் சொல்வது சிகரட் புகைக்கும் சிலருக்கு இன்னும் முட்டாள் ஆக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் அந்த சிலருக்கு இனிய பிறந்த நாள் நல வாழ்த்துக்கள் என்று ..நேரம் ஓடுகின்றது ..நாமும்  சேர்ந்து அல்லவா செல்ல வேண்டும்..சட்று உங்கள் கருத்தை கூறி விட்டு சேர்ந்து செல்லலாமே...உங்கள் வாழ்த்தை கூறுங்கள் ..உங்களால் ஒருவன்  முட்டாள் ஆக்கப்பட்டாலும் அவன் உங்கள் கருத்தின் ஆழம் விளங்கி திருந்தி கொள்வான் அது சிறந்த ஒரு பெருமை உங்களுக்கு ..


1 கருத்து:

  1. அட நம்ம சொந்தக்காரங்களது பிறந்த நாளா ? வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...


    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்

    பதிலளிநீக்கு